சரணம் சரணம் கிருஷ்ணா சரணாகத வத்சலா
ஸ்ரீதரா கேசவா கோபிகா வந்தித
ராதாமாதவ ராசலீலப்ப்ரிய (சரணம்)
தேவகி நந்தன யதுகுல திலகா
யசோதப்ரிய குமாரா கோகுல பாலக
பிருந்தாவன வாசா கீதகோவிந்தப்ரிய (சரணம்)
பூதகி மர்த்தன பாபவிமோசகா
சாதுஜனப்ரிய கீதா நாயக
நந்தகுமாரா நவநீதப்ரிய (சரணம்)
ശരണം ശരണം കൃഷ്ണാ
ஸ்ரீதரா கேசவா கோபிகா வந்தித
ராதாமாதவ ராசலீலப்ப்ரிய (சரணம்)
தேவகி நந்தன யதுகுல திலகா
யசோதப்ரிய குமாரா கோகுல பாலக
பிருந்தாவன வாசா கீதகோவிந்தப்ரிய (சரணம்)
பூதகி மர்த்தன பாபவிமோசகா
சாதுஜனப்ரிய கீதா நாயக
நந்தகுமாரா நவநீதப்ரிய (சரணம்)
ശരണം ശരണം കൃഷ്ണാ
ശരണാഗത വത്സലാ
ശ്രീധരാ കേശവാ ഗോപികാവന്ദിത
രാധാമാധവ രാസലീല പ്രിയ
ദേവകി നന്ദനാ യദുകുല തിലകാ
യശോദപ്രിയ കുമാരാ ഗോകുല പാലകാ
വൃന്ദാവനവാസാ ഗീതഗോവിന്ദപ്രിയ
പൂതകി മാര്ദ്ധനാ പാപവിമോച്ചകാ
സാധുജനപ്രിയ ഗീതാ നായകാ
നന്ദകുമാരാ നവനീതപ്രിയ
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
No comments:
Post a Comment